1. அடிப்படை சைவ சித்தாந்தம்

அடிப்படை சைவ சித்தாந்தம் விளக்கம்

சைவ சித்தாந்த வினா விடை என்கின்ற சிறந்த நூலின் வழியில் நூலை அருளியவர் சைவத்தில் பெரும்புவலராக விளங்கிய தருமை ஆதீனப் புலவர் சித்தாந்தக் கலைமணி மகா வித்துவான் முனைவர் சி.அருணை வடிவேலு முதலியார் அவர்கள் விளக்குபவர் – பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய முனைவர் அருணை பாலறாவாயன் ஐயா அவர்கள்.

அவர் சைவத்தில் பெரும்புவலராக விளங்கிய திரு அருணையாரின் தவப் புதல்வர். முனைவர் பாலறாவாயன் ஐயா அவர்கள் மேல்நாடுகள் உட்பட பல திருக்கோவில்களில், சான்றோர் மன்றங்களில், சபைகளில் சைவசித்தாந்த சொற்பொழிவுகள், வகுப்புக்கள் நடத்துபவர் என சைவ உலகம் மிக நன்கு அறிந்ததே. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீசுவரர் திருக்கோவில் தேவாசிரியன் மண்டபத்தில் பல வருடங்களாக சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். மிக்க நன்றி 🙏

Back to Top
Product has been added to your cart